- Advertisement -
Homeபொழுதுபோக்குசீன் படத்துக்கு வந்த திடீர் சிக்கல், முந்திக்கொண்ட மூக்குத்தி அம்மன் 2 - படம் ரிலீஸ்க்கு...

சீன் படத்துக்கு வந்த திடீர் சிக்கல், முந்திக்கொண்ட மூக்குத்தி அம்மன் 2 – படம் ரிலீஸ்க்கு அப்புறம் சூர்யாவின் ஆட்டம் மாறுமா? – ரசிகர்கள் அப்செட்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் சீன் படத்துக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 250 திரைகளே கிடைத்துள்ளது. மிக அதிக எண்ணிக்கை திரைகளில் மூக்குத்தி அம்மன் 2 படம் ரிலீஸாகிறது. மேலும் இராமாயணா படமும் ஏற்கனவே வெளியான ஜெயிலர் 2 படமும் இன்னும் நிறைய தியேட்டர்களை பிடித்துள்ளன. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீடு என்பதால் பெரும்பாலான தியேட்டர்களின் உரிமையாளர்கள் மூக்குத்தி அம்மன் 2 படத்தை திரையிட சம்மதித்து சீன் படத்தை நிராகரித்துள்ளனர். இது சூர்யா ரசிகர்களை அப்செட் ஆக செய்துள்ளது. அதே நேரத்தில் சீன் படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றால் தியேட்டர்களின் எண்ணிக்கை ஓரிரு தினங்களில் கணிசமாக அதிகரித்து சூர்யாவின் ஆட்டம் களை கட்ட வாய்ப்புள்ளது.

சற்று முன்