- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடித்த ஓம் படத்தில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை கமிட் செய்தது ஏன்? -...

தனுஷ் நடித்த ஓம் படத்தில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை கமிட் செய்தது ஏன்? – டைரக்டர் ராஜ்குமார் ஓபன்டாக்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய ஓம் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, ஓம் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சாய் அபயங்கரை ஓம் படத்தில் இசையமைப்பாளராக கமிட் பண்ணி விட்டோம். ரொம்ப திறமையானவர். திட்டமிட்டு வேலை செய்கிறார். இசையில் நுணுக்கமான முயற்சிகள் எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கிறார். இந்த படத்துல ஒரு தீம் மியூசிக் பண்ணி இருக்கிறார். நிச்சயம் அது பெரிய அளவில் பேசப்படும் என்று ராஜ்குமார் பெரியசாமி உறுதியாக கூறியிருக்கிறார்

சற்று முன்