- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் கட்சிக்கு அழைத்தால் நீங்க போவீங்களா? நாஞ்சில் சம்பத் சொன்ன அதிரடியான பதில் -...

நடிகர் தனுஷ் கட்சிக்கு அழைத்தால் நீங்க போவீங்களா? நாஞ்சில் சம்பத் சொன்ன அதிரடியான பதில் – சுள்ளான் ரசிகர்களை இப்படி கோபப்படுத்திட்டாரே?

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தவெக கட்சி பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம், நடிகர் தனுஷ் கட்சிக்கு அழைத்தால் போவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாஞ்சில் சம்பத் கூறியதாவது, அவரெல்லாம் கட்சி நடத்த முடியுமா? நான் கலைஞரை ஏற்றுக்கொண்டவன். அம்மாவை ஏற்றுக்கொண்டவன். அப்படிப்பட்ட நான் தனுஷ் போன்ற தரித்திரத்தை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அரசியல் கட்சி துவங்கும் முன்பே தவெக கட்சி நிர்வாகி நாஞ்சில் சம்பத் நடிகர் தனுஷ் குறித்து இப்படி இழிவாக விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது

சற்று முன்