- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பேச்சை மீறி நடிகையை கல்யாணம் பண்ணின என் மகனும் என்னை கண்டுக்கலே, பேத்திகளும் பார்க்க...

என் பேச்சை மீறி நடிகையை கல்யாணம் பண்ணின என் மகனும் என்னை கண்டுக்கலே, பேத்திகளும் பார்க்க வரலே – பிரபல இயக்குனர் குறித்து அழுது புலம்பிய தாயார்!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் ராஜகுமாரனின் தாயார், நடிகை தேவயானியின் மாமியார் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, யாருடைய தயவும் இல்லாமல் என் பிள்ளையை நான் கஷ்டப்பட்டு வளர்த்தேன். ஆனால் நான் வேணாம்ன்னு சொல்லியும் தேவயானியை கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனாலும் அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தான். இருந்தாலும் என் பேத்திகள் யாரும் என்னை இதுவரை வந்து பார்க்கவில்லை. நான் சென்னை போனப்ப பார்த்தேன். அவ்வளவுதான். எப்பயாவது போன்ல பேசுவாங்க. சரி அவங்களும் படிக்கிறாங்க. படிப்பு தான் முக்கியம். நல்லா இருக்கட்டும் என்று வருத்தமாக கூறியிருக்கிறார். ஆனால் ராஜகுமாரன் – தேவயானி மகள்கள் இப்போது படிப்பை எல்லாம் முடித்துவிட்டு சினிமாவில் நடித்து தொடங்கி விட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

சற்று முன்