- Advertisement -
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பரப்புரை செயலாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகி விட்டதாக இன்று இணையத்தில் தகவல் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, கண்ணை மூடுகிறவரை கல்லறைக்கு போகிற வரை தவெகவின் பரப்புரைச் செயலாளராக கடமையை செய்ய என்னை அர்ப்பணித்து உள்ளேன். என்னை களங்கப்படுத்தும் முயற்சி வெற்றி பெறாது என்று நாஞ்சில் சம்பத் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.





