- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்க டைரக்டர் நெல்சனுக்கு ரூ. 45 கோடி சம்பளம் என்றும் படத்தின் நாயகன் ரஜினிகாந்துக்கு சம்பளம் ரூ. 110 கோடி மேலும் பிராபர்டி ஷேர் அடிப்படையில் ரூ. 70 கோடி என மொத்தம் ரஜினி சம்பளம் ரூ. 180 கோடி என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





