- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் 100 நாட்கள் ஓடிய படம் - 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நடிகர்...

தமிழில் 100 நாட்கள் ஓடிய படம் – 4 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நடிகர் பிரபு படம் – இதில் கதாநாயகி நடிகை குஷ்பூதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் பிரபு. இதில் ஹீரோவாக மட்டும் 175 படங்களில் நடித்துள்ளார். அவரது நடித்த படம் ஒன்று 4 மொழிகளில் ரீமேக்செய்யப்பட்டது. அந்த படம்தான் பாண்டித்துரை. தமிழில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கில் பாவா பவமரிடி என்ற பெயரிலும் இந்தியில் பந்தன் என்ற பெயரிலும் கன்னடத்தில் பாவா பவமைதா என்ற பெயரிலும் பெங்காலியில் பலோபஷர் ஷோத்ரு என்ற பெயரிலும் வெவ்வேறு காலகட்டங்களில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார்.

சற்று முன்