- Advertisement -
இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள பாதயாத்திரா படம் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. 32 ஆண்டுகளுக்கு பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் மம்முட்டி கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திரன்ஸ் கிரேஸ் ஆண்டனி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் மலைக்கிராமம் டாக்டராக மம்முட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளம் காக்கநாடு பகுதியில் நடந்து முடிந்துள்ளது.





