- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் சேரன் சார் பண்ணியது தப்பு, அவரே இதுல சிக்கி பலிகடா ஆகிட்டார் - இயக்குனர்...

டைரக்டர் சேரன் சார் பண்ணியது தப்பு, அவரே இதுல சிக்கி பலிகடா ஆகிட்டார் – இயக்குனர் பேரரசு ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் பேரரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலில் சேரன் சார் பண்ணியது தப்பு. நாம யாரிடம் பேச வேண்டும். அதுக்கு முன்னாடி அவருக்கு அது தகுதி இருக்கா? அப்படீன்னு பார்த்து பேசி இருக்கணும். திவாகர் விளம்பரத்துக்காக சேரன் சாரை சீண்டி பேசிட்டு இருக்கிறார். அவருடைய நோக்கம் விளம்பரம் விளம்பரம் விளம்பரம் மட்டுமே. அதுக்கு சேரன் சார் பலிகடா ஆகிட்டார். திவாகரை ஒரு ஆளாக பொருட்படுத்தி சேரன் சார் அட்வைஸ் பண்ணுனது தப்பு. முதல்ல சேரன் சார் இந்த மாதிரி ஆட்கள் கிட்ட பேசினதே தப்பு என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

சற்று முன்