- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிய பிரபலங்கள் - அட ஏகப்பட்ட பேர் இந்த...

சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிய பிரபலங்கள் – அட ஏகப்பட்ட பேர் இந்த லிஸ்ட்டுல வர்றாங்களே?

- Advertisement -

சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கிய சினிமா பிரபலங்கள் குறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம். நடிகர்கள் ராஜேஷ் டெல்லி கணேஷ் மற்றும் நடிகைகள் ராதிகா சரத்குமார் அம்பிகா நளினி ரம்யா கிருஷ்ணன் குஷ்பூ சரண்யா பொன்வண்ணன் ரோஜா பிரியாராமன் தேவயானி கனிகா ஆகியோர் சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றனர். அத்துடன் நடிகர்கள் சரத்குமார் கமல்ஹாசன் சூர்யா அரவிந்த் சாமி விஜய் சேதுபதி போன்றவர்கள் கோடீஸ்வரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலமாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றனர்.

சற்று முன்