- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் அர்ஜூன் கவுண்டமணி இல்லாமல் உருவாகும் ஜெண்டில் மேன் 2 - லேட்டஸ்ட் அப்டேட் தந்த...

நடிகர்கள் அர்ஜூன் கவுண்டமணி இல்லாமல் உருவாகும் ஜெண்டில் மேன் 2 – லேட்டஸ்ட் அப்டேட் தந்த தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் கவுண்டமணி எம்என் நம்பியார் மதுபாலா மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஜென்டில்மேன் ஆகிய படங்களை தயாரித்தவர் கேடி குஞ்சுமோன். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி படமாகும். தற்போது ஜென்டில்மேன் படத்தில் 2வது பாகத்தை புதுமுகங்களை வைத்து கேடி குஞ்சுமோன் தயாரித்து இயக்கி வருகிறார். ஜென்டில்மேன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 2027 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் தொடங்கும் என்றும் கேடி குஞ்சுமோன் கூறியிருக்கிறார்.

சற்று முன்