- Advertisement -
Homeபொழுதுபோக்கு7 வயதில் 12 மொழிகள் பேசும் பிரபல நடிகையின் மகள், 2வது படிக்கும் அவர் இப்போதே...

7 வயதில் 12 மொழிகள் பேசும் பிரபல நடிகையின் மகள், 2வது படிக்கும் அவர் இப்போதே பிளஸ் 1 தேர்வு எழுதி விடுவார் – நடிகையின் கணவர் பெருமிதம்!

- Advertisement -

நடிகை அசின் சினிமாவில் பிஸியாக இருந்த போதே மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விட்டார். ஒரு நேர்காணலில் பேசிய ராகுல் சர்மா கூறியதாவது, என்னுடைய மனைவி அசின் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி முன்னோக்கி செல்ல வைப்பார். எங்கள் மகன் அரீனுக்கு 7 வயது ஆகிறது. அவளுக்கு தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் கொடுக்க மாட்டோம். புத்தகங்கள் மட்டுமே படிக்க கற்றுக் கொடுத்துள்ளோம்., 2வது படிக்கும் அவரை விட்டால் 11ம் வகுப்பு தேர்வு எழுதிவிடுவாள். அவளுக்கு கொரியன் ஜப்பானிஸ் உள்ளிட்ட 12 மொழிகள் பேசத் தெரியும். இது எல்லாவற்றுக்கும் அசின்தான் காரணம் என்று அசினின் கணவர் ராகுல் சர்மா கூறியிருக்கிறார்.

சற்று முன்