- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கிய இராமாயணம் பாகம் 1 திரைப்படம் நவம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முன்பதிவில் 45.96 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மாநில அளவில் மகாராஷ்டிரா 9. 42 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா ரூ.7.15 கோடி வசூல் டெல்லி ரூ. 6.78 கோடியுடன் அடுத்தடுத்த இடங்களில் வசூலில் உள்ளன. குஜராத் மாநிலத்தில் ரூ. 3.61 கோடியும் தெலுங்கானா ரூ. 2.93 கோடியும் வசூல் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை ஆன்லைன் முன்பதிவில் வசூல் நெருங்கியுள்ளது.





