- Advertisement -
Homeபொழுதுபோக்குஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்த இராமாயணா படம் - பந்தயம் அடிக்குமா? என ஆவலாக எதிர்பார்க்கும்...

ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்த இராமாயணா படம் – பந்தயம் அடிக்குமா? என ஆவலாக எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

2027 ஆஸ்கர் விருதுகளின் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் (விஎஃப்எக்ஸ்) பிரிவுக்கான டாப் 20 பட்டியலில் இராமாயணா படம் தேர்வாகியுள்ளது. டடூன் பார்ட் 3 அவெஞ்சர்ஸ் டும்ஸ்டே தி ஓடிசி காட்ஜில்லா மைனஸ் ஜீரோ மற்றும் புராஜெக்ட் ஹெயில் மேரி ஆகிய பிரமாண்ட ஹாலிவுட் படங்களுடன் இராமாயணா திரைப்படமும் போட்டியிடுகிறது. இராமாயணா ஆஸ்கர் விருது பெறுமா, என்ற ஆவல் இந்திய சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்