- Advertisement -
Homeபொழுதுபோக்குமைசா படம் அறிவித்த ரிலீஸ் தேதி திடீர் மாற்றம், எப்போது படம் திரைக்கு வரும்? -...

மைசா படம் அறிவித்த ரிலீஸ் தேதி திடீர் மாற்றம், எப்போது படம் திரைக்கு வரும்? – ரசிகர்கள் குழப்பம்!

- Advertisement -

இயக்குனர் ரவீந்திர புள்ளே இயக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மைசா என்ற திரைப்படம் வருகிற 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மைசா படம் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மைசா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் மீண்டும் எந்த தேதியில் படம் ரிலீஸ் என்ற முக்கிய தகவலை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்