- Advertisement -
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வருகிற டிசம்பர் 12ம் தேதி வருகிறது. இந்த பிறந்த நாளை ஒட்டி அனிருத் இசையுடன் 45 முதல் 58 வினாடிகள் கொண்ட தர்மன் படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் தர்மன் படத்தை வருகிற ஏப்ரல் 29ம் தேதி திரையரங்கில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





