- Advertisement -
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியதாவது, அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க சொல்வது காலம் காலமாக உள்ள நடவடிக்கை தான். தவெக அரசு இதை புதிதாக கொண்டு வரவில்லை என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை சமர்பிக்க வேண்டும் என்று சிஎம் விஜய் கூறியதாக தகவல் பரவிய நிலையில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க விஜய் எடுத்த அதிரடி முடிவு என பலரும் பாராட்டிய நிலையில் இது ஏற்கனவே சொல்லப்பட்ட ஒன்றுதான். இது புதியதாக ஒன்றும் இல்லை என்று முன்னாள் ஐஏஸ் அதிகாரி சகாயம் கூறியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.





