- Advertisement -
ஏற்கனவே கல்கி 2898 ஏடி படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வருகிற 2028ம் ஆண்டில் திரைக்கு கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் நிஜாம் விநியோக உரிமையை ஏசியன் நிறுவனம் ரூ. 108 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. 50 கோடி ரூபாய் முன்பணமும் தரப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் பிரபாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மீதும் படத்தின் மீதான பெரிய நம்பிக்கையையும் இது வெளிப்படுத்துகிறது.





