- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறியதாவது, இளையராஜா ஏஆர் ரகுமான் இசையில் வளர்ந்த எனக்கு இன்றைய சத்தமான இசைக்கு மாறுவது கடினமாக உள்ளது. இனிமையான இசையை இந்த தலைமுறை ரசிக்காதது வருத்தம் அளித்தாலும் பிடிக்கா விட்டாலும் மெல்ல மெல்ல இன்றைய டிரண்டு இசைக்கு என்னை மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று சாம் சிஎஸ் கூறியிருக்கிறார். இன்றைய இசை பிடிக்காத போதும் அதற்கு மாறி வருகிறேன் என்று தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.





