- Advertisement -
கடந்த 1980ம் ஆண்டு இயக்குனர் கே விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற படம் சங்கராபரணம். 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 4கே அல்ட்ரா எச் டி 7.1 சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சங்கராபரணம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





