- Advertisement -
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது எண்ணற்ற ஏச்சுக்கள் பேச்சுக்கள் கணக்கில்லாத விமர்சனங்கள் அவதூறுகள் இருந்த போதும் மக்கள் இயக்கம் மக்களை சார்ந்துதான் இயங்க முடியும். இந்த முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும் மாவீரர் நிகழ்விற்கும் என் அன்பு சொந்தங்கள் எப்போதும் போல திரள்நிதி வழங்கி உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் கூறியிருக்கிறார்.





