- Advertisement -
Homeபொழுதுபோக்குடேர்டெவில் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக களத்தில் இறங்கப் போகிறவர் அவர்தானா? - அட பார்வையே மிரட்டலா...

டேர்டெவில் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக களத்தில் இறங்கப் போகிறவர் அவர்தானா? – அட பார்வையே மிரட்டலா இருக்குமே?

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்து வரும் டேர் டெவில் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விரைவில் அவர் அஜீத்குமாருடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஜெயிலர் ஜெயிலர் 2 கேப்டன் மில்லர் படங்களில் ஏற்கனவே அவர் தமிழில் நடித்திருக்கிறார்.

சற்று முன்