- Advertisement -
நடிகர் கார்த்தி தற்போது மார்ஷல் மற்றும் தெலுங்கு பட இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி 30 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் கெட்டப் சேஞ்ச் காரணமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படம் தள்ளி போயுள்ளது. மேலும் மார்ஷல் மற்றும் தெலுங்கு பட கெட்டப்பிலேயே மோகன்ராஜாவின் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் பாண்டிராஜன் இயக்கும் படம் பல மாதங்கள் தள்ளிப் போகலாம் என்று தெரிய வந்துள்ளது.





