- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சின்ன வயதில் பிச்சை எடுத்த தெரு இதுதான் - கண்ணீர் விட்டு அழுத பிரபல...

நான் சின்ன வயதில் பிச்சை எடுத்த தெரு இதுதான் – கண்ணீர் விட்டு அழுத பிரபல பின்னணி பாடகர்!

- Advertisement -

சமீபத்தில் ஹிட் ஆன கல்யாண விருந்து உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியவர் திரைப்பட பின்னணி பாடகர் அந்தோணி தாசன். தனது வலைதள பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய அப்பா சின்ன வயதில் இறந்து போய்விட்டதால் அம்மா தனியாக தான் என்னையும் என்னுடைய அக்காவையும் வளர்த்தார். அம்மாவுக்கு கண்ணு தெரியாது. அதனால் நான் சாப்பாட்டுக்காக இந்த தெருவில் பிச்சை எடுத்து இருக்கிறேன் என்று அழுதபடி தனது கடந்த காலம் பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்