- Advertisement -
Homeபொழுதுபோக்குதேவா பிறந்த நாளை கானா தினம் என அறிவிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு இசையமைப்பாளர்...

தேவா பிறந்த நாளை கானா தினம் என அறிவிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கோரிக்கை!

- Advertisement -

சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவா பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நினைவேந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அவர் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துக்கொண்டு தேவாவின் திரு உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், தேனிசை தென்றல் தேவாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவர் வாழ்ந்த பத்மநாபன் தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட வேண்டும். அவர் பிறந்தநாளான நவம்பர் 20ம் தேதியை கானா தினம் என்று அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

சற்று முன்