- Advertisement -
Homeபொழுதுபோக்குஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர் தனுஷின் சுள்ளான்கள் - இந்த முறை தவெக -...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர் தனுஷின் சுள்ளான்கள் – இந்த முறை தவெக – தனுஷ் ரெண்டு பேருக்கும் தான் போட்டியா?

- Advertisement -

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நற்பணி இயக்கத்தை நடிகர் தனுஷ் விரிவுபடுத்தி வருகிறார். தற்போது 58 மாவட்ட அமைப்புகள் உள்ள நிலையில் மேலும் 38 வருவாய் மாவட்டங்கள் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளை உருவாக்கி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் தவெகவுக்கும் தனுஷ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்