- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிகர் யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் இராமாயணா; ரைஸ் ஆஃப் லெஜன்ட். இந்த திரைப்படத்திற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதிகாசம் குறித்து மாற்று கருத்து கொண்டவர்கள் தாராளமாக தாங்களே சொந்த படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு கருத்தை நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.





