- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த நாயகி யார்? - ஜெயலலிதா சரோஜா தேவி...

புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த நாயகி யார்? – ஜெயலலிதா சரோஜா தேவி லதா 3 பேரில் முதலிடம் பிடித்தவர் அவர்தானா?

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் பல நடிகைகள் நாயகிகளாக இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் அதிக படங்களில் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயலலிதா – 28 படங்கள் சரோஜாதேவி – 26 படங்கள் லதா – 12 படங்கள் பானுமதி – 10 படங்கள் கேஆர் விஜயா, பத்மினி ஆகியோர் தலா 8 படங்கள் அஞ்சலிதேவி மஞ்சுளா தலா 5 படங்கள் லட்சுமி விஎன் ஜானகி சவுகார் ஜானகி தலா 4 படங்கள் ஸ்ரீதேவி வாணிஸ்ரீ மறறும் ஸ்ரீலா ஆகியோர் தலா 3 படங்கள் நடித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஜெயலலிதா 28 படங்களில் எம்ஜிஆருடன் நடித்து முதலிடத்திலும் 26 படங்களில் நடித்து சரோஜா தேவி 2ம் இடத்திலும் உள்ளார்.

சற்று முன்