- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 2027 ஜனவரி 1ம் தேதியை நடிகர் விஜயுடன் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள், மீண்டும்...

வரும் 2027 ஜனவரி 1ம் தேதியை நடிகர் விஜயுடன் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள், மீண்டும் திரைக்கு வரும் விஜய் – கீர்த்தி சுரேஷ் படம்!

- Advertisement -

நடிகர் விஜயுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் என்ற 2 படங்களில் நடித்திருக்கிறார். நடிகை திரிஷாவை போல நடிகை கீர்த்தி சுரேஷூம் விஜயின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணத்துக்கு தனி விமானத்தில் நடிகர் விஜய், திரிஷா ஒன்றாக சென்று வந்தது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பைரவா திரைப்படம் வருகிற 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

சற்று முன்