- Advertisement -
இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் சாய்பல்லவி யஷ் மற்றும் பலர் நடித்த இராமாயணம் படம் கடந்த வாரம் நவம்பர் 5ம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து 7 நாட்களும் தினமும் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இந்திய சினிமாவில் இதுவரை பாகுபலி 2 ஆர்ஆர்ஆர் கேஜிஎஃப் 2 கல்கி 2898ஏடி ஜவான் பதான் புஷ்பா 2 துரந்தர் 2 துரந்தர் 2 ஆகிய 9 படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளன. தற்போது இந்த பட்டியலில் இராமாயணா படமும் இணைந்துள்ளது. இராமாயணா 1000 கோடி ரூபாய் வசூல் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.





