- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி - மாளவிகா மோகனன் நடித்த பாக்கெட் நாவல் - ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்...

விஜய் சேதுபதி – மாளவிகா மோகனன் நடித்த பாக்கெட் நாவல் – ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

இன்றைய தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த லைன் அப்களில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி டிரெயின் பாக்கெட் நாவல் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு இஞ்சி வெல்லம் என 4 படங்கள் அவருக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த பாக்கெட் நாவல் படத்தின் முதல் பாடல் ஆசை அத்தான் என்ற பாடல் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்