- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் - அடேங்கப்பா சன் பிக்சர்ஸ் வள்ளல் மாதிரி...

ஜெயிலர் 2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் – அடேங்கப்பா சன் பிக்சர்ஸ் வள்ளல் மாதிரி இப்படி அள்ளி வாரி வழங்கியிருக்காங்களே?

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் 600 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளியுள்ளது. இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்துக்கு சம்பளம் ரூ. 110 கோடி மற்றும் பிராபர்டி ஷேர் ரூ.,70 கோடி என்றும் மொத்தம் 180 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் நெல்சனுக்கு ரூ. 45 கோடி என்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடித்த ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ. 10 கோடி மோகன்லாலுக்கு 6 கோடி ரூபாய் பாலிவுட் நடிகை வித்யாபாலனுக்கு 8 கோடி ரூபாய் நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ. 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 7 நாட்கள் நடித்த சந்தானம் போர்ஷன் முற்றிலும் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு மட்டுமே ரூ. 4 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது.

சற்று முன்