- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழாவில் நடிகர் சிம்புவை சந்தித்து பேசிய நடிகை நயன்தாரா -...

அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழாவில் நடிகர் சிம்புவை சந்தித்து பேசிய நடிகை நயன்தாரா – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு விஷயம்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த பச்சை நிற ஆர்கன்ஸா சேலை பார்ப்பதற்கு எளிமையாக இருந்தது. ஆனால் அதன் விலை சுமார் 24 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சேலையை ஆடை வடிவமைப்பாளர் அன்வர் தான் உருவாக்கி உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசனை சந்தித்து பேசிய நடிகை நயன்தாராவின் புகைப்படங்களும் சிம்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்