- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடித்த அந்த மாஸ் ஹிட் படத்துக்கு முதலில் வைத்த பெயர் பூமத்திய ரேகை -...

சூர்யா நடித்த அந்த மாஸ் ஹிட் படத்துக்கு முதலில் வைத்த பெயர் பூமத்திய ரேகை – பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்!

- Advertisement -

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா தமன்னா மற்றும் பிரபு உள்ளிட்டோர் நடித்த படம் அயன். இந்த படத்துக்கு முதலில் பூமத்திய ரேகை என்றுதான் பெயர் வைக்க திட்டமிட்டனர். இந்த படத்தில் சூர்யாவின் 4 தோற்றங்களை, படைப்புக்களை படைப்பு கடவுள் பிரம்மாவின் 4 முகங்களுடன் தொடர்புபடுத்தி அயன் என பெயர் வைத்ததாக ஒருமுறை இயக்குனர் கேவி ஆனந்த் கூறியிருக்கிறார். அயன் என்றால் தோற்கடிக்க முடியாதவர் என்று அர்த்தம் என்று கூறப்படுகிறது.

சற்று முன்