- Advertisement -
Homeபொழுதுபோக்குஆக்சன் களத்தில் உருவாகும் திரில்லர் ஜானர்; மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்கும் புதிய...

ஆக்சன் களத்தில் உருவாகும் திரில்லர் ஜானர்; மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

வேல்ஸ் நிறுவனம் மான்சூன் மூவிஸ் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது. மெய்யழகன் 96 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தின் டைட்டில் அசரீரி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஷிவதா நாயர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன் தேவதர்ஷினி சேத்தன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். கோவிந்தா வசந்த் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டம் நெருங்கிய நிலையில் படத்தின் டைட்டில் அசரீரி என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் வரும் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகிறது.

சற்று முன்