- Advertisement -
தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சூர்யா நடித்த சீன் படம் வெளியாவதால் ஓம் படம் ரிலீஸை தள்ளி வைப்பதாக நடிகர் தனுஷ் கூறியிருந்தார். 250 தியேட்டர்களில் சீன் படம் ரிலீஸான நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் சரியாக போகாததால் 460 தியேட்டர்களில் சீன் படம் அமோக வசூலுடன் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் ஓம் படம் ரிலீஸ் காரணமாக 460 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த சீன் படம் வெறும் 60 தியேட்டர்களாக குறைந்து 400 தியேட்டர்களில் ஓம் படம் ரிலீஸாகி உள்ளது. இதனால் வசூல் கணிசமாக குறைந்து நடிகர் சூர்யா அப்செட்டில் இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





