- Advertisement -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது, மெகா தொடர் போல நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மக்களே முன்வந்து கிளைமாக்ஸ் எழுதுவதற்கு முன் முதல்வர் விழித்துக் கொள்வாரா? அல்லது இதுதான் தவெக வின் 6 மாத கால ஆட்சியின் சாதனை என பெருமையாக மார்க்கெட்டிக் கொள்வாரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





