- Advertisement -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, முதலமைச்சர் விஜய் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷூக்கு அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்ற தலைவர் புஷ்பவனம் குப்புசாமி பாடகர் வேல்முருகன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரசம்ஹார விழாவில் கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டு துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.





