- Advertisement -
Homeபொழுதுபோக்குகள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம், கவர்னரிடம் புகார் மனு அளித்த உதயநிதி ஸ்டாலின் - வழக்கை...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம், கவர்னரிடம் புகார் மனு அளித்த உதயநிதி ஸ்டாலின் – வழக்கை சிபிஐக்கு மாற்றவும் கோரிக்கை!

- Advertisement -

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதும் மனு அளிக்க வந்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதி ஸ்டாலின் கூறுகையில், குற்றவாளியை காப்பாற்ற முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் முயற்சிக்கின்றனர். தவெக அரசு மீது நம்பிக்கை இல்லாததால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறியிருக்கிறார்.

சற்று முன்