- Advertisement -
தமிழக சட்டசபை திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் விஜய்க்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரே வேலை தான் இருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை எல்லாம் சுற்றிப் பார்ப்பது, நிறைவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைப்பது, அவரே எல்லாம் செய்தது போல போஸ் கொடுத்து ரீல்ஸ் போடுவது என்று பிஸியாக இருப்பார். அந்த அளவுக்கு திட்டங்களை திராவிட நாயகர் முக ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.





