- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? டம்மி முதலமைச்சர் அவரது சர்க்கஸ் அரசு இதற்கு பதில்...

அந்த அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? டம்மி முதலமைச்சர் அவரது சர்க்கஸ் அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

- Advertisement -

தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பலவிதமான நெருக்கடிகளால் 119 நாட்களுக்கு பிறகு தவெக எம்எல்ஏவை சோப்ளாங்கி தவெக அரசு கைது செய்திருக்கிறது. இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்? இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் – அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

சற்று முன்