- Advertisement -
Homeபொழுதுபோக்குசித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல் 239 படம் குறித்த முக்கிய அப்டேட்...

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல் 239 படம் குறித்த முக்கிய அப்டேட் – அந்த சிறப்பு நாளில் வெளியாக வாய்ப்பு!

- Advertisement -

சித்தா பண்ணையாரும் பத்மினியும் வீரதீர சூரன் படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல் – 239 திரைப்படத்திற்கான கதை விவாதம் விறுவிறுப்பாக தென்காசியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் இப்போது பிஸியாக இருந்து வருகிறார். உலக நாயகனின் பிறந்தநாளில் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்