- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரையில் ரூ. 100 கோடி செலவில் சொகுசு மாளிகை கட்டிய நடிகர் வடிவேலு, எதுக்கு இவ்வளவு...

மதுரையில் ரூ. 100 கோடி செலவில் சொகுசு மாளிகை கட்டிய நடிகர் வடிவேலு, எதுக்கு இவ்வளவு பிரமாண்டமான மாளிகை? – அவரே காரணமும் சொல்லியிருக்கிறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என அழைக்கப்பட்ட நடிகர் வடிவேலு மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்டமான வீடு கட்டியிருக்கிறார். இதை சொகுசு மாளிகை என்று சொல்லும் அளவுக்கு சகல வசதிகளுடன் இந்த வீட்டை கட்டி முடித்துள்ளார். இதுகுறித்து நடிகர் வடிவேலு கூறுகையில், எங்க குடும்பத்துல இருக்கிற 200 பேருக்கும் நான் ஒருத்தன் தான் ஆதாரம். அத்தனை பேரையும் வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக தங்கி ஓய்வெடுக்கவே மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் இந்த பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளேன் என்று நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

சற்று முன்