- Advertisement -
Homeபொழுதுபோக்குவாரணாசி படத்தை 2 பாகங்களாக எடுக்க முடிவு செய்த இயக்குனர் ராஜமெளலி - வியாபாரத்தில் ஏற்பட்ட...

வாரணாசி படத்தை 2 பாகங்களாக எடுக்க முடிவு செய்த இயக்குனர் ராஜமெளலி – வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிதான் காரணமா?

- Advertisement -

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு பிருத்விராஜ் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்த வாரணாசி படம் வரும் ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் வியாபாரத்தில் ரூ. 650 கோடி விலை பேசிய நிலையில் அதிகபட்சமாக ரூ. 250 கோடி முதல் ரூ. 300 கோடி வரைதான் தர முடியும் என்று முன்னணி ஓடிடி நிறுவனங்கள் கூறிவிட்டன. அதனால் 2 பாகங்களாக எடுத்தால் அதிக விலைக்கு வியாபாரம் ஆகும் என்பதால் வாரணாசி படத்தை 2 பாகங்களாக தர இயக்குனர் ராஜமௌலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்