- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் - காவ்யா திருமண விழா, தனித்தனியாக வந்து பங்கேற்ற முதல்வர் விஜய் - சங்கீதா!

அனிருத் – காவ்யா திருமண விழா, தனித்தனியாக வந்து பங்கேற்ற முதல்வர் விஜய் – சங்கீதா!

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமணம் கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து நேற்று சென்னையில் வரவேற்பு விழா சிறப்பாக நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் மணமக்கள் சார்பில் முன்னிலை வகித்து விருந்தினர்களை வரவேற்று உபசரித்தனர். முதலில் முதல்வர் விஜய் இந்த விழாவில் வந்து பங்கேற்று மணமக்களுக்கு பூச்செண்டு தந்து வாழ்த்திச் சென்றார். அதன்பிறகு விஜயின் மனைவி சங்கீதா தனியாக வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். இருவரும் ஒன்று சேர்ந்து வந்து மணமக்களை வாழ்த்தியிருந்தால் அது தரமான சம்பவமாக இருந்திருக்கும் என்று விஜய் ரசிகர்கள் தவெக கட்சியினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சற்று முன்