- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணா படத்துக்கு உடனே தடை விதிக்க வேண்டும் - விஷ்வ ஹிந்து பரிஷத் திடீர் எதிர்ப்பு!

இராமாயணா படத்துக்கு உடனே தடை விதிக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் திடீர் எதிர்ப்பு!

- Advertisement -

நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிப்பில் உருவான இராமாயணம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் இந்த படத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இராவணனை உயர்த்தி காட்டுவதாகவும் விஎச்பி குற்றம் சாட்டியுள்ளது. அதனால் இராமாயணா படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்து திரையிடலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்