- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சியில் சமூக விரோதிகள் அடைக்கலம், ஆளும் கட்சி சமூக விரோதிகளுக்கு கேடயமாக உள்ளது -...

தவெக கட்சியில் சமூக விரோதிகள் அடைக்கலம், ஆளும் கட்சி சமூக விரோதிகளுக்கு கேடயமாக உள்ளது – வீ த லீடர்ஸ் அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளும் கட்சியாக யார் வருகிறார்களோ அங்கு சென்று சமூக விரோதிகள் அடைக்கலம் ஆகிறார்கள். ஆளுங்கட்சியினருடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டால் போலீஸ் நம்மை அழைக்காது என நினைக்கிறார்கள். ஆளும் கட்சியை சமூக விரோதிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசியிருக்கிறார்.

சற்று முன்