- Advertisement -
பான் இந்தியா நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் ஜூன் அக்டோபர் மாதங்களில் ஃபௌஜி சலார் 2 ஸ்பிரிட் மற்றும் கல்கி 2898 ஏடி 2ம் பாகம் படங்களும் வெளியாக உள்ளன. இவை 3000 கோடி முதல் 4000 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டக்கூடும் என்று பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.





