- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் இந்தியில் வெளியாக தடை - ஓடிடி விவகாரத்தால் ஏற்பட்ட சிக்கல் -...

ஜெயிலர் 2 படம் இந்தியில் வெளியாக தடை – ஓடிடி விவகாரத்தால் ஏற்பட்ட சிக்கல் – கணிசமான வசூல் பாதிக்கும் வாய்ப்பு!

- Advertisement -

ஓடிடி தளங்களில் புதிய படங்கள் ரிலீஸ் குறித்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலால் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 இந்தி பதிப்பை திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் மற்றும் சினேபோலிஸ் போன்ற முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் மறுத்துவிட்டன. தியேட்டர்களில் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட வேண்டும் என்ற தங்களது விதியை மீறி 4 வார ஓடிடி ரிலீஸ் ஒப்பந்தத்தை படக்குழு தேர்ந்தெடுக்க மறுப்பதே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது.

சற்று முன்