- Advertisement -
Homeபொழுதுபோக்குஅறிவிலிகளின் அலட்சியத்தால் எதிர்வரும் மாதங்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள்? - விஜயின் ஆட்சி...

அறிவிலிகளின் அலட்சியத்தால் எதிர்வரும் மாதங்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள்? – விஜயின் ஆட்சி குறித்து வேதனை தெரிவித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின்!

- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியதாலும் எதிர்வரும் மாதங்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம் தான் மேலோங்குகிறது. மின்வெட்டு விலைவாசி உள்ளிட்ட தவெக ஆட்சியின் 4 மாத அவலங்களை பட்டியலிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்திருக்கிறார்.

சற்று முன்